Browse Words

கரிசல் மண்

  • ஈரப்பதத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளும் மண் வகை எது?
  • தக்காண பீடபூமியில் என்ன வகை மண் காணப்படுகின்றது?
  • பருத்தி எந்த மண்ணில் விளைவிக்கப்படுகிறது?
  • பருத்தி மண் என அழைக்கப்படும் மண்
  • விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மண்
  • பருத்தி,கம்பு மற்றும் சோளம் பயிரிட ஏற்ற மண்வகை
  • பருத்தி மண் என அழைக்கப்படும் மண்
  • பருத்திக்கு ஏற்ற மண்
  • 65% முதல் 85% வரை ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் மண்
  • பருத்தி ,கம்பு மாறும் சோளம் பயிரிட ஏற்றவகை மண்
  • எவகை மண்ணில் அலுமினியம் ,சுண்ணாம்பு ,மக்னீசியம் ,பொட்டாசியம் சத்து அதிகமாகவும் நைட்ரஜன் சத்து குறைவாகவும் உள்ளது
  • கோயம்புத்தூர் ,இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் காணப்படும் மண் வகை
  • விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மண்
  • நீரை விரைவாக உறிஞ்சாமலும் அதிக நாட்கள் ஈரப்பததை தேக்கி வைக்ககூடிய மண்