Browse Words

கர்சன் பிரபு

  • இந்தியாவின் முதல் கூட்டுறவுச் சங்கம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது?
  • வங்கப் பிரிவினைக்குக் காரணமானவர் யார்?
  • இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சியளிக்க பேரரசு இளைஞர் படையைத் தொடங்கியவர் யார்?
  • கல்வி முறை முழுவதையும் மாற்றியமைத்த வைசிராய் யார்?
  • பஞ்ச நிவாரணக் குழுவை அமைத்த வைசிராய் யார்?
  • வங்கப்பிரிவினையைச் செய்தவர் யார்?
  • பேரரசு இளைஞர் படையை அமைத்தவர்
  • தொல்பொருள் கல்வெட்டியல் துறையினை ஏற்படுத்தியவர்
  • வங்கப் பிரிவினைக்கு காரணமானவர்
  • கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர்