கர்நாடகா
- ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் மாநிலம் எது?
- அல்மாட்டி அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- இந்தியாவில் முதன்முதலில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட மாநிலம் எது?
- கிருஷ்ணராஜசாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- குதிரேமுக் இரும்புத் தாது ஆலை எந்த மாநிலத்தில் உள்ளது?
- சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் உள்ளது?
- தசரா என்னும் விழா எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது?
- விஸ்வேஸ்வரய்யா உருக்காலை எந்த மாநிலத்தில் உள்ளது??
- இந்தியாவில் காப்பித் தோட்டம் அதிகமுள்ள மாநிலம் எது?
- தேக்கு, சந்தானம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
- பந்திபூர் தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
- பந்திப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
- இந்தியாவில் சந்தனமரக்காடுகள் நிறைந்துள்ள மாநிலம்
- இந்தியாவில் கச்சாப்பட்டு உற்பத்தியில் முன்ணணியில் உள்ள மாநிலம்
- காவேரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகிறது
- பந்திப்பூர் தேசிய பூங்கா (புலி பாதுகாப்பு பகுதி )அமைந்துள்ள இடம்
- நாகர்ஹோல் தேசியப்பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
- கபினி அணை உள்ள மாநிலம்