கல்லீரல்
- அர்ஜினேஸ் என்ற நொதி எங்க காணப்படுகிறது ?
- கொலஸ்ட்ராலை வெளியேற்றப் பயன்படும் உள்ளுறுப்பு எது?
- நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?
- ரத்தம் உறைதலுக்குத் தேவையான புரோதிராம்பின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
- மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
- மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது?
- மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?
- மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
- மஞ்சள் காமாலையால் பாதிப்படையும் உறுப்பு எது?
- பித்த நீரை உருவாக்கும் சுரப்பி எது
- சீர்ஹாஸிஸ் என்பது எதை பாதிக்கும் நோய்