காந்தி
- இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர் யார்?
- இந்தியாவின் மூவர்ணக் கோடியை தயாரித்தவர் யார்?
- கிராமங்கள் தன்னாட்சி பெறவேண்டும் என்று விரும்பியவர் யார்?
- ஹரிஜன் என்னும் இதழின் ஆசிரியர் யார்?
- இங்கிலாந்தில் வெளியிடப்பட தபால் தலைகளில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டவர் யார்?
- இந்தியாவில் முதல் அரசியல் கைதி யார்?
- செய் அல்லது செத்து மடி என்று முழங்கியவர் யார்?
- தனி நபர் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கியவர் யார்?
- ஹரிஜன் என்னும் பத்திரிக்கையை நடத்தியவர் யார்?
- சுதந்திர இந்தியாவின் அஞ்சல்தலையில் முதன்முதலில் இடம் பெற்ற இந்தியர் யார்?
- தனிநபர் சத்தியாக்கிரகத்திற்கு முதல் ஆளாக வினோபா பாவேயைத் தேர்ந்தெடுத்தவர் யார்?
- வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் பட்டத்தை வழங்கியவர் யார்?
- ஹரிஜன் என்ற பட்டத்தை ஏற்படுத்தியவர் யார்?
- ரௌலட் சத்தியாகிரகத்தை துவக்கியவர்
- ரௌலட் சத்தியாகிரகத்தை துவக்கியவர்
- 1919 அம ஆண்டிலிருந்து 1947 வரை உள்ள காலம் யாருடைய காலம் என அழைக்கபடுகிறது