Browse Words

காந்திஜி

  • சத்தியசோதனை என்னும் சுயசரிதையை எழுதியவர் யார்?
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் மௌன விரதமும் ,உண்ணா நோன்பும் இருந்து வெற்றிகண்டவர்
  • சமூகம் ஒரு குடும்பம் போன்றது என்ற கருத்தை கூறியவர்
  • அரிஜன் பந்து இதழை நடத்தியவர்
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கியவர்
  • பஞ்சாப் படுகொலைக்குப்பின் தென் ஆப்பிரிக்க அரசால் தனக்கு அளிக்கப்பட்ட கெய்சர் -இ-ஹிந்த் பட்டத்தை திருப்பி அளித்தவர்