காமராசர்
- 1954 ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
- கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்தியவர்
- தொடக்க பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்
- உயர்நிலை பள்ளி வரை இலவச கல்வியை கொண்டு வந்தவர்
- நிலச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்
- புவனேஸ்வர் நகரில் 1963 ஆம் ஆண்டு கூடிய காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவியேற்றவர்