Browse Words

காமா கதிர்கள்

  • அணுக்கரு தன்மை மற்றும் அமைப்பரியப் பயன்படும் கதிர்கள் எவை ?
  • பீட்டா கதிர்களைவிட 1000 மடங்கு அயனியாக்கும் திறன் கொண்ட கதிர்கள் எது?
  • மிக உயர்ந்த ஊடுருவும் திறன் கொண்ட கதிர்கள் எவை?
  • மிகக்குறைந்த அயனியாக்கும் திறன் கொண்ட கதிர்கள் எவை?
  • மெல்லிய தகடு, தாள் இவற்றின் தடிமனை அறியப் பயன்படும் கதிர்கள் எவை?
  • அணுக்கருவின் அமைப்பு மற்றும் தன்மையை அறியப் பயன்படுவது எது?