Browse Words

காமா பல்வகைமை

  • ஒரு புவிப் பகுதியிலுள்ள பல்வேறு சூழிய மண்டலங்களின் சமுதாயகளுக்கிடையே நிகழும் தொடர்புகளால் உண்டாகும் மாற்று தன்மை
  • எந்த பல்வகை மாற்றுத் தன்மையில் உண்டாகும் மாற்றங்கள் பெரும்பாலும் பரிணாம வழியை சார்ந்தவை
  • புவிப்பரப்பு பல்வகைமை என்று அழைக்கப்படுவது