Browse Words

காரக் கசடு

  • எது கால்சியம் பாஸ்பேட் கால்சியம் சிலிகேட் ஆகியவற்றின் இரட்டை உப்பாகும்
  • எக்கு தயாரிப்பின்போது பெசிமர் உலையில் ஒரு உடன் விளை பொருளாக கிடைப்பது
  • பாஸ்பேட் உரங்களிலேயே சூப்பர் பாஸ்பேட்டுக்கு அடுத்த நிலையில் உள்ளது
  • தாமஸ் உணவு என அழைக்கப்படுவது