Browse Words

கார்டிசோன்

  • டிஸ்கோரியா டெல்டாய்ட்டியா என்ற தாவரத்தின் வேர்ப் பகுதியில் இருந்து பெறப்படும் ஸ்டெராய்டு வகை ஹார்மோன்
  • மூட்டு நோய்கள் ,கண்கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுவது