கார்பன் டை ஆக்ஸைடு
- இரவு நேரத்தில் தாவரங்கள் எந்த வாயுவை வெளிவிடுகின்றன?
- எரிதலுக்கு அவசியமான வாயு எது?
- கார்பனும், ஆக்ஸிஜனும் சேர்ந்தால் உண்டாவது எது?
- காற்றில் எதன் செறிவு அதிகமானால் வெப்பநிலை மாற்றம் நிகழும்?
- கிரீன் ஹவுஸ் விளைவிற்குக் காரணமான வாயு எது?
- சோடாவில் உள்ள வாயு எது?
- தீயை அணைக்கப் பயன்படும் வாயு எது?