Browse Words

கால்சியம்

  • சுடர் சோதனையில் செங்கல் சிவப்பு நிறத்தைத் தோற்றுவிப்பது எது?
  • சுத்திகரித்த ஆல்கஹாலை தனி ஆல்கஹாலாக மாற்ற உதவும் சேர்மம் எது?
  • தனி ஆல்கஹால் தயாரித்தலில் உலர்த்தியாகப் பயன்படுவது எது?
  • பாலில் அதிகமாக உள்ள சத்து எது?
  • இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது?
  • எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையானது எது?
  • கரும்புச்சாறில் என்ன உள்ளது?
  • பற்களின் கடினத்தன்மைக்கு காரணமான தாது உப்பு
  • பற்களின் கடினத் தன்மைக்கு காரணமான தாது உப்பு
  • நமது எலும்புகளிலும் ,பற்களிலும் பெரும் அளவில் உள்ளது
  • கால்சியம் பெக்டேட் என்ற நிலையில் செல் சுவரில் முக்கிய கூறாக செல்லின் இடைஅடுக்கில் காணப்படுவது
  • பிளாஸ்மா படலத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது
  • மறைமுக செல் பகுப்பில் பங்கு பெற்று பாஸ்போலைப்பேஸ் அடிநைல் கைனேஸ் ஆகிய நொதிகளின் ஊக்கியாக உள்ளது