Browse Words

கால்சியம் மெட்டா பாஸ்பேட்

  • தாவரங்களுக்கு தேவையான பாஸ்பாரிக் அமிலத்தை அளிக்கவல்ல ஒரு முக்கிய மூலமாக உள்ளது
  • உயர் வெப்பநிலையில் வாயு நிலை பாஸ்பாரிக் அமிலத்துடன் பாறை பாஸ்பேட்டை வினைப்படுத்தி பெறப்படுவது
  • ஏறத்தாழ 62 % பயன்படக்கூடிய பாஸ்பாரிக் அமிலத்தை கொண்டுள்ள உரம் எது