Browse Words

காவிரி

  • தமிழ்நாட்டில் பாயும் மிக நீளமான ஆறு எது?
  • தென்னாட்டு கங்கை என்றழைக்கப்படுவது எது?
  • கல்லணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
  • கிருஷ்ணராஜசாகர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
  • சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த நதியில் உள்ளது?
  • நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆறு எது?
  • பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை எந்த ஆற்றின் துணையாறுகள்?
  • மேட்டூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
  • கல்லணை எந்த நதியின்மீது கட்டப்பட்டது?
  • தமிழ்நாட்டில் பாய்கிற ஆறுகளில் முதன்மையானது
  • தென்னிந்திய நதிகளில் நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் பயன்படுவது