காஷ்மீர்
- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் மாநிலம் எது?
- இந்தியாவின் பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவின் முதல் விளையாட்டு மைதானம் என்றழைக்கப்படுவது எது?
- தனக்கென தனி அரசியல் சட்டத்தைக் கொண்டுள்ள ஒரே இந்திய மாநிலம் எது?
- ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே இந்திய மாநிலம் எது?
- கனிஷ்கர் பௌத்தப் பேரவையை எங்கு கூட்டினர்?
- அலாவுதீன் கில்ஜியின் பேரரசில் வட இந்தியாவின் எந்தப் பகுதி இணைந்திருக்க வில்லை