கிரிக்கெட்
- ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?
- ரஞ்சிக் கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
- ஃபாலோ ஆன் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- அனில் கும்ப்ளேவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
- ஆஃப் ஸ்பின்னர் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?
- இராணி கேடயம் எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
- கபில்தேவ் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- கவாஸ்கர் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- டக் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- திராவிட் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- நோ பால் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- பை என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- பௌல் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- ரஞ்சி ட்ரோபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
- ரப்பர் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- ஜெயசூரியா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- ஷேவாக் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- ஹாட்ரிக் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- ஸ்டம்ப் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- ஸ்லிப் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- ஜி .கே. நாயுடு கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது
- துலீப் டிராஃபி என்பது எந்த விளையாட்டோடு தொடர்புடைய கோப்பை
- 'சைனோமேன் ' என்பது எதோடு தொடர்புடையது
- 'டக் ' என்பது எந்த விளையாட்டோடு தொடர்புடையது
- இரானி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு