கிளைன் பெல்டர்சிண்ட்ரோம்கள்
- ஆண்களின் ஒரு X குரோமோசோம் அதிகம் காணப்படுவதால் உண்டாகும் ஒரு குறை கூட்டு வெளிப்பாடு
- இரு X குரோமோசோம்கள் கொண்ட ஒரு அசாதாரண முட்டை Y குரோமோசோம்கள் கொண்ட சாதாரண விந்துவால் கருவுறக்காரணமான குறை கூட்டு வெளிப்பாடு
- எந்த குறை கூட்டுவெளிப்பட்டால் ஆண்கள் சரியாக வளர்ச்சியுறாத விந்தகங்களுடன் வளர்ச்சி குறைவு நீண்ட கரங்கள் ,பெண்மை கலந்த கீச்சு குரலுடன் காணப்படுவர்