குஜராத்
- நிலக்கடலை அதிகமாக விளையும் மாநிலம் எது?
- பருத்தி அதிகமாக விளையும் மாநிலம் எது?
- மிக நீண்ட கடற்கரை உள்ள மாநிலம் எது?
- இதிகாசங்களின் நாடு என்று வர்ணிக்கப்படும் இந்திய மாநிலம் எது?
- இந்தியாவில் மிக அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
- உகாய் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- சர்தார் சரோவர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- மிக நீளமான கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் எது?
- வெண்மைப் புரட்சியின் அடையாளமான ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் எங்குள்ளது?
- இந்தியாவில் பூண்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது?
- உலக கழுதைகளின் புகலிடம் எங்குள்ளது?
- இந்தியாவின் முதல் தனியார் துறைமுகமான பிப்வாவ் எங்குள்ளது?
- போர்பந்தர் எந்த மாநிலத்தில் உள்ளது?
- நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலம் எது?
- சுக்ரா பரா அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- சர்தார் பட்டேல் பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- சிந்து சமவெளி நாகரீகத்தை கொண்ட லோத்தல் எந்த மாநிலத்தில் உள்ளது
- கார்பா நடனம் எந்த மாநிலத்தில் புகழ்ப்பெற்றது
- சர்தார் சரோவர் திட்டத்தின் இருப்பிடம்
- கக்ராபார் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்
- கிர் தேசிய பூங்கா அமைந்துள்ள பகுதி
- காந்தி பிறந்த இடமான போர்பந்தர் எந்த மாநிலத்தில் உள்ளது
- சிந்து சமவெளி நாகரீகத்தைக் கொண்ட லோத்தல் எந்த மாநிலத்தில் உள்ளது