குத்புதீன் ஐபக்
- அடிமை வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
- போலோ விளையாடும்போது இறந்துபோன டில்லி சுல்தான் யார்?
- முகமது கோரியின் பிரதிநிதியாக ஆண்ட சுல்தான் யார்?
- டெல்லியில் முதல் சுல்தான் மற்றும் அடிமை மரபை தோற்றுவித்தவர் யார்
- டெல்லியிலுள்ள புகழ்பெற்ற குதுப்மினார் கட்டிடம் யாரால் தொடங்கப்பட்டது
- லக் பாக்ஷா என்ற சிறப்பு பெயர் பெற்றவர்