Browse Words

குறுக்கே கலத்தல்

  • க்யாஸ்மா பகுதிகளில் ஒத்த குரோமோசோம்கள் அருகருகே உள்ள குரோமேட்டிடுகளிடையே சிறு பகுதிகள் பரிமாற்றம் அடையும் நிகழ்ச்சி