குறையும்
- உலோகத்தின்மீது விழும் ஒளிக்கதிரின் செறிவு குறைந்தால் வெளிவிடப்படுகின்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்னவாகும்?
- ஒரு தனி ஊசலின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து எப்படி மாறும்?
- திரவத்தின் திசைவேகம் அதிகரிக்கும்போது அதன் அழுத்தம் என்னவாகும்?
- உலோகங்கள் வெப்பமடையும்போது அதன் அடர்த்தி என்னவாகும்?
- பொருகள் நீரில் மூழ்கியிருக்கும்போது அதன் எடை என்னவாகும்?
- உயரே செல்ல செல்ல காற்றின் அழுத்தம்
- வளிமண்டலத்தின் உயரே செல்ல செல்ல வெப்பநிலை
- லாந்தனைடு வரிசை தனிமங்களின் அணு எண் அதிகரிக்கும்போது ஒடுக்கும் காரணியாக செயல்படும் திறன்
- கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை