Browse Words

குழி லென்ஸ்

  • நடுவில் மெலிந்தும் விளிம்புகளை நோக்கி தடிமன் அதிகமாகிக் கொண்டே செல்லும் லென்ஸ் எது?
  • கிட்டப்பார்வையை சரிசெய்வது எது?
  • கிட்டப் பார்வையை சரிசெய்யும் லென்ஸ் எது?