கொச்சி
- இந்தியாவின் முதல் நேவல் அகாடமி எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
- தெற்கு கடற்படைத் தலைமையகம் எது?
- வாஸ்கோடாகாமா எங்கு இறந்தார்?
- கேரளாவில் உள்ள கப்பல்கட்டும் தளம் எது?
- ஆசியாவிலேயே மிகப்பெரிய ஓடுபாதை எந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது
- "அரபிக் கடலின் அரசி "என்று எதனை கூறுவர்
- கப்பல் படை அகாடமி அமைந்துள்ள நகரம் எது