கொல்கத்தா
- இந்திய தாவரவியல் தோட்டம் எங்குள்ளது ?
- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் கோட்டையை முதன்முதலில் எங்கு கட்டினார்கள்?
- அரண்மனை நகரம் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவில் அதிக பரப்புள்ள நகரம் எது?
- இந்தியாவில் அரண்மனை நகரம் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் எது?
- சணல் நகரம் என்றழைக்கப்படுவது எது?
- டிரான் வண்டி முதன்முதலாக ஓடிய இந்திய நகரம் எது?
- பூமிக்கு அடியில் ஓடும் ரயில் வசதி உள்ள இடம் எது?
- அரவிந்தர் எங்கு பிறந்தார் ?
- இந்தியாவில் முதல் பொதுநூலகம் எங்கு நிறுவப்பட்டது?
- மேற்கு வங்காளத்தின் தலைநகரம் எது?
- அந்தமான் நிகோபார் தீவுகளின் உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
- இந்தியாவின் முதல் அறிவியல் நகரம் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவில் அதிக பரப்பளவுள்ள மாநகரம் எது?
- கிழக்கு தரைப்படைத் தலைமையகம் எது?
- இந்தியாவின் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் எங்குள்ளது?
- நம் தரைப்படையின் தலைமையகம் எங்குள்ளது?
- இந்தியாவின் தேசிய நூலகம் உள்ள இடம்
- ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்
- இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம்
- இந்தியாவில் முதல் சுரங்க ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது
- வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம்
- கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது
- தேசிய நாடக அரங்கம் எங்கு அமைந்துள்ளது
- விக்டோரியா மகால் என்பது எந்த நகரத்தில் உள்ளது