கோச்சடையான் இரணதீரன்
- மன்னர் மன்னன் ,கொங்கர் கோமான் ,மதுரை கருநாடகன் என்ற பட்டப்பெயர்களை உடைய பாண்டிய மன்னன்
- சுந்தரமூர்த்தி நாயனார் மதுரைக்கு வரும் போது ஆட்சி செய்த பாண்டிய மன்னன்
- மன்னர்மன்னன் ,கொங்கர் மன்னன் ,வானவர் செம்பியன் ,மதுரை கருநாடகன் என்ற பட்டப்பெயர்களை உடைய பாண்டிய மன்னன்