ஐந்து
- நம் உடலில் எத்தனை உணர் உறுப்புக்கள் உள்ளன?
- மனித உடலில் எத்தனை தசைத் தொகுதிகள் காணப்படுகின்றன?
- உலகின் மொத்தம் எத்தனை பெருங்கடல்கள் உள்ளன?
- தமிழகத்தின் மழைப்பிரிவுகளாக எத்தனை பகுதிகள் உள்ளன?
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கும் நீதிபேராணைகள் எத்தனை?
- இந்திய விமானப்படை எத்தனை கமாண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
- கூடைப்பந்து விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- பென்டத்லான் என்பது எத்தனை விளையாட்டுக்களை உள்ளடக்கியது?
- அசோகரின் பேரரசு ஆட்சி வசதிக்காக எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
- மௌரியரின் படைப்பிரிவுகள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன?
- வளிமண்டலம் எத்தனை சிறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன
- புரோ நிலை ௧ எத்தனை துணை நிலைகளை உடையது
- தமிழ் மக்கள் வாழ்ந்த நிலம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது