Browse Words

ஐரோப்பா

  • மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?
  • ஆண்டில் ஆறு மாதங்களில் தூங்கியே கழிக்கும் சுண்டெலி எங்குள்ளது?
  • பாலைவனங்கள் இல்லாத கண்டம் எது?
  • இரண்டு உலகப்போர்களுக்கும் துவக்கம் குறித்தது எந்தக் கண்டம்?
  • கடந்த ஐம்பது ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் எந்தக் கண்டத்தில் உருவாகியது?
  • தீபகற்பங்களின் தீபகற்பமாக கருதப்படும் கண்டம் எது?
  • பரப்பளவில் ஆறாவது இடத்தில் உள்ள கண்டம் எது?
  • ஆல்ப்ஸ் மலைத்தொடர் எந்தக் கண்டத்தில் உள்ளது?
  • காற்று ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்தும் கண்டம் எது?