ஜப்பான்
- உதயசூரியன் நாடு என்றழைக்கப்படுவது எது?
- உலகில் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது எந்த நாடு?
- உலகில் மிக சிறிய தேசியகீதம் உள்ள நாடு எது?
- உலகிலேயே குறைவான வரி விதிக்கும் நாடு எது?
- காற்றில் வளைந்து கொடுக்கும் மலை எங்குள்ளது?
- சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவது எது?
- விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
- அய்க்கிடோ என்னும் தற்காப்புக் கலை எந்த நாட்டில் கற்றுத் தரப்பட்டது?
- உலகின் முதல் மிதக்கும் விமான தளத்தை சோதனை செய்த நாடு எது?
- சைக்கோ என்ற கடிகாரக் கம்பெனி எந்த நாட்டில் உள்ளது?
- பேரரசர் ஹிரோஹிட்டோ எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- விண்வெளி சென்ற முதல் பத்திரிகையாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- மக்கள் தொகையில் உலகளவில் பத்தாவது இடம் வகிக்கும் நாடு எது?
- ஆசியாவில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு எது?
- கிழக்கு பிரிட்டன் என்றழைக்கப்படும் நாடு எது?
- சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாடு அழைக்கப்படுகிறது
- சூரியன் உதயமாகும் நாடு
- 'செய்கன் சுரங்கம் ' எங்குள்ளது
- இந்தியாவிற்கு 2007 -ஆம் ஆண்டு எந்த நாட்டுடனான நட்பு ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளன
- 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயம் நடைபெறும் இடம்
- சூரியன் உதயமாகும் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது
- சூரியன் உதயமாகும் நாடு