ஜார்க்கண்ட்
- ஆதிவாசிகளின் பூமி என்றழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?
- இந்தியாவில் பயண மாநிலம் என்றழைக்கப்படுவது எது?
- கனிம வளத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
- டாடா உருக்காலை எந்த மாநிலத்தில் உள்ளது?
- திலய்யா அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- பொகாரோ உருக்காலை எந்த மாநிலத்தில் உள்ளது?
- சிந்திரி உரத் தொழிற்சாலை எங்கு உள்ளது