ஜெய்ப்பூர்
- இளஞ்சிகப்பு நகரம் எனப்படுவது எது?
- சிகப்பு ரோஜா நகரம் என்றழைக்கப்படுவது எது?
- ஆயுர்வேதக் கழகம் எங்குள்ளது?
- இளஞ்சிகப்பு நகரம் என்று அழைக்கப்படுவது எந்த நகரம்?
- ராஜஸ்தானின் தலைநகரம் எது?
- இந்தியாவின் வடமேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் எங்குள்ளது?
- இந்தியாவின் "பிங்க் சிட்டி "என அழைக்கப்படும் நகரம்
- இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என்றழைக்கப்படுவது
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ஜனவரி 5 ,2012 இல் தொடங்கிய இடம்