Browse Words

ஜெர்மனி

  • ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தையான ஹானிமன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
  • உலகிலேயே அணுகுண்டை முதன்முதலில் தயாரித்த நாடு எது?
  • நியாண்டர்தால் மனிதன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் நாடு எது?
  • உலகிலேயே மாத இதழ் முதன்முதலாக எந்த நாட்டில் வெளியிடப்பட்டது?
  • கொரில்லா போர் முறையை அறிமுகம் செய்த நாடு எது?
  • உலகிலேயே அதிக அளவில் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது?
  • ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகப் போரில் இறங்கிய நாடு எது?
  • இங்கிலாந்தின் கடற்படையை ஒடுக்க நினைத்த நாடு எது?
  • இசை மேதை பீத்தோவன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
  • சோளப் பூவை தேசிய மலராக கொண்ட நாடு
  • பேங்க் என்னும் பெயர் எந்த மொழியிலிருந்து வந்தது
  • முதல உலகப் போரை முன்னின்று நடத்தியதால் 8 வது ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க முடியாத நாடு