கேரளா
- அதிக மீனவர்கள் உள்ள மாநிலம் எது?
- அமைதிப் பள்ளத்தாக்கு எங்குள்ளது?
- அலுமினியம் அதிகமாகக் கிடைக்கும் இந்திய மாநிலம் எது?
- இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?
- இந்தியாவில் யுரேனியம் அதிகமாகக் கிடைக்கும் மாநிலம் எது?
- இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படும் மாநிலம் எது?
- தேங்காய் அதிகமாக விளையும் மாநிலம் எது?
- ஆசியாவில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் வந்த மாநிலம் எது?
- இந்தியாவில் எழுத்தறிவு மிகுந்த மாநிலம் எது?
- ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் எது?
- வைக்கம் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது?
- மிளகு அதிகமாக விளையும் மாநிலம் எது?
- முந்திரிக் கொட்டையை அதிகமாக ஏற்றுமதி செய்யும் இந்திய மாநிலம் எது?
- தும்பா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் உள்ளது
- பெரியார் சரணாலயம் அமைந்துள்ள இடம்
- யுரேனியம், படுகைகள் மிக அதிகம் உள்ள மாநிலம்
- அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்
- நறுமணப் பயிர்களான மிளகு ,ஏலக்காய் ,இலவங்கம் போன்றவை பயிரிடப்படும் மாநிலம்
- அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம்
- பம்பா ,மணிமாலா ,நதவரா ,சதுவா ,பென்னார் போன்றவை எங்கு ஓடும் நதிகள்
- அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்