லட்சத் தீவுகள்
- இந்தியாவில் மிகக் குறைவான வாக்காளர்களைக் கொண்ட லோக்சபைத் தொகுதி எது?
- இந்தியாவின் மிகச்சிறிய மத்திய ஆட்சிப் பகுதி எது?
- இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மத்திய ஆட்சிப்பகுதி எது?
- கடலின் புத்திரன் என்றழைக்கப்படும் மத்திய ஆட்சிப்பகுதி எது?