லண்டன்
- முதன்முதலாக பிளாஸ்டிக் எந்த நகரில் அறிமுகம் செய்யப்பட்டது?
- இங்கிலாந்தின் தலைநகர் எது?
- உலகில் அதிக பரப்புள்ள நகரம் எது?
- தாய்ப்பால் வங்கி எங்குள்ளது?
- தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் எது?
- முதல் தொலைக்காட்சிப் பெட்டி எந்த நகரில் இயக்கப்பட்டது?
- கார்ல் மார்க்ஸின் கல்லறை எங்குள்ளது?
- நியூஸ் டேட்ஸ்மேன் என்ற செய்தி நிறுவனம் எங்குள்ளது?
- பிரிட்டனின் தலைநகரம் எது?
- 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் பந்தயம் எங்கு நடைபெற்றது
- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 25 ,2012 அன்று தொடங்கிய இடம்
- 2012 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நாடு
- 1908 இல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடு