Browse Words

மகாபாரதம்

  • உலகக் காப்பியங்களில் மிகவும் பெரியது எது?
  • "தீயதை நல்லது வெல்லும் "என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட காவியம்
  • ஆரியர்களிடையே காணப்பட்ட பூசல்களை விளக்குவது
  • "பகவத் கீதை " இடம் பெற்றுள்ள நூல்
  • பகவத் கீதை இடம்பெற்றுள்ள நூல்
  • உலகிலேயே மிகப்பெரிய காவியம் `
  • வியாசரின் பிரார்த்தனைக்கிணங்கி அவரால் சொல்லப்பட்ட காவியத்தை விநாயகர் தனது கொம்பை ஒடித்து எழுதிய காவியம்
  • பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த பாரதப் போரைப் பற்றி கூறும் காவியம்