மகாராஷ்டிரா
- இந்தியாவில் எந்த மாநிலத்தில் வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகிறது?
- கம்பு அதிகமாக விளையும் மாநிலம் எது?
- சோளம் அதிகமாக விளையும் மாநிலம் எது?
- அஜந்தா குகைக் கோவில்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
- கொய்னா அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- பிரவரா அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- மிக அதிகமான சாலை வசதி பெற்ற மாநிலம் எது?
- தாராபூர் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- புனிதர் துக்காராம் பிறந்த இடம்