மகேந்திரவர்மன்
- சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?
- சைத்தியகாரி என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற பல்லவ மன்னன் யார்?
- மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- பல்லவர் மன்னர்களில் யாருடைய பாணி -குடைவரை கோயில்களாக கருதப்படுகிறது
- "மத்தவிலாச பிரகசனம் " என்ற வடமொழி நாடக நூலை எழுதியவர்