மக்னீசியம்
- பச்சைய மூலக்கூறின் முக்கிய கூறாக உள்ளது
- எந்த கனிமம் இல்லாவிடில் தாவரங்களில் பச்சையம் உருவாக முடியாது
- கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்திலும் ரைபோசோமின் துணை அலகுகள் இணைவதிலும் முக்கிய பங்கு வகிப்பது
- DNA மற்றும் RNA உருவாக்கத்திற்கு உதவும் பல நொதிகளின் ஊக்கியாக செயல்படுவது
- பாஸ்பரஸின் கடத்தியாக செயல்பட்டு PEA பாஸ்பாக்சிலேஸ் மற்றும் RUBP கார்பாக்சிலேஸ் போன்ற நொதிகளை ஊக்குவிப்பது