Browse Words

மண்புழு

  • உழவனின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது?
  • மக்கும் கழிவுகளை உரமாக மாற்றப் பயன்படும் உயிரினம் எது?
  • உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படுவது எது?
  • தோலினால் சுவாசிக்கும் உயிரினம் எது?