Browse Words

மதுரை

  • மல்லிகைப்பூவிற்குப் புகழ்பெற்ற இடம் எது?
  • ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
  • தமிழகத்தின் உறங்கா நகரம் என்றழைக்கப்படுவது எது?
  • திருமலை நாயக்கர் மஹால் எங்குள்ளது?
  • பாரதியார் பணியாற்றிய சேதுபதி பள்ளி எங்குள்ளது?
  • கரகாட்டத்திற்காக எந்த ஊரில் பள்ளி தொடங்கப்பட்டது?
  • சங்கப்புலவர்களுக்கு தனிக்கோவில் உள்ள இடம் எது?
  • பாண்டிய நாட்டின் தலைநகரம் எது?
  • விஜயநகரப் பேரரசின் தெற்கு மண்டலமாக விளங்கியது எது?
  • பாண்டிய மன்னர்களின் தலைநகரம்
  • 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ் 'என்னும் புகழ் மிக்க நகரம்
  • பாண்டியப் பேரரசின் தலைநகர்
  • புறநானூறு நூலில் தமிழ்க்கெழு கூடல் என்று சிறப்பிக்கப்படும் ஊர்
  • 1981 -இல் 5 வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைந்துள்ள இடம்
  • பெரியாறு அணையால்பயன்பெறும் மாவட்டம்