மத்துவர்
- துறவு ,பக்தி ,தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது யாருடைய கோட்பாடு
- மீட்டு அல்லது சொர்க்க வாழ்வு என்பது இறைவனில் இரண்டறக் கலப்பது அன்று என்று கூறியவர்
- இறைவனுக்கு அருகில் சென்றும் நின்றும் ,இறை ஆனந்தத்தில் மூழ்கித் திளைப்பதுவே "மீட்பு " அல்லது சொர்க்கம் என்று கூறியவர்