மருது சகோதரர்கள்
- தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்குத் தலைமை ஏற்றவர்
- தமிழகத்தில் தேசிய உணர்வு என்ற விதையை முதன்முதலில் விதைத்தவர்கள்
- 1801 அம ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக எல்லா இந்தியர்களையும் ஒன்றிணைக்க முதல் பிரகடனத்தை வெளியிட்டவர்