மஹாத்மா காந்தி
- "செய் அல்லது செத்துமடி"என்ற கோஷத்தை அளித்தவர்
- பலரால் பின்பற்றப்படும் இயக்கமாக இந்திய தேசிய காங்கிரசை மாற்றியவர் யார்
- "இந்தியாவின் தேசத்தந்தை "என்று அழைக்கப்படுபவர்
- 1920 ல் பாலகங்காதர திலகர் மறைவிற்குப் பின் காங்கிரசின் தலைமையை ஏற்றவர்
- இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்று பிரிட்டானிய அரசின் தவறான போக்கால் இந்தியா திரும்பியவர்
- கத்தியின்றி இரத்தமின்றி 1947 ஆம் வருடம் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தவர்
- "வெள்ளையனே வெளியேறு இயக்கம் " "ஒத்துழையாமை இயக்கம் " "சுதேசி இயக்கம் " "உப்புசத்தியாக்கிரக இயக்கம் " போன்றவற்றை நடத்தியவர்
- சபர்மதியில் ஓர் ஆசிரமத்தை நிறுவித் தமது கொள்கைகளையும் ,கோட்பாடுகளையும் நடத்திக் காட்டியவர்
- "இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் ","இந்திய கிராமங்களில் தான் வாழ்கிறது " என்பது யாருடைய கருத்து
- அஹிம்சை என்னும் ஞாயிறு எழும்போது பகைமை ,சீற்றம் ,காழ்ப்பு முதலிய இருள்கள் மனிதனை விட்டு அகன்று விடும் என்பது யாருடைய செம்மொழி
- "ஹரிஜன் "என்ற செய்தித்தாளை தொடங்கியவர்