Browse Words

மாணிக்கவாசகர்

  • திருவெம்பாவையை எழுதியவர் யார்?
  • திருவாசகத்தை இயற்றியவர் யார்?
  • திருவாசகத்தை எழுதியவர் யார்?
  • திருவாசகத்தை இயற்றியவர்
  • திருவாசகத்தை பாடி அருளியவர்
  • திருவாசகப் பாடல்கள் யாருடையது
  • எட்டாவது திருமுறையான திருவாசகம் மற்றும் திருக்கோவையை அருளியவர்
  • பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர் யார்
  • பாண்டிய மன்னரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர் குதிரை வாங்கச் சென்ற பணத்தில் கோவில் கட்டியதால் மன்னரால் சிறை படுத்தப்பட்டவர்
  • யாருக்காக சிவபிரான் நரிகளை பரிகளாக்கி காட்டி சிறை மீட்டதாக வரலாறு கூறுகிறது
  • திருப்பெருந்துறையில் குருவருள் பெற்றுத் "திருவாசகம் " பாடியருளியவர்
  • சிதம்பரத்தில் பௌத்தர்களை வாதத்தில் வென்றவர்
  • ஊமைப் பெண்ணை பேசுமாறு செய்தவர்
  • திருச்சிற்றம்பலக் கோவையாரை பாடியருளியவர்
  • இறைவன் யாருக்காக நரிகளைக் குதிரைகளாக்கினார் ,வைகை நதியை பெருக்கெடுத்ததோடச் செய்தார்
  • இறைவன் யார் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்தார் ,பிரம்படிப்பட்டார்
  • இறைவன் ஏடு ,எழுத்தாணி கொண்டு யார் கூறியனவற்றை எழுதினார்
  • எட்டாம் திருமுறையான திருவாசகத்தை அருளியவர்
  • திருப்பெருந்துறையென்னும் தலத்திலுள்ள ஆலயத்தை கட்டியவர்
  • திருவாசகங்கள் அறுனூறும் ,திருக்கோவையார் நானூறும் பாடியவர்
  • சன்மார்க்கத்துக்கு எடுத்து காட்டு