Browse Words

மாலிப்டினம்

  • விலங்குகளுக்குத் தேவைப்படாத ஆனால் தாவரங்களுக்குத் தேவைப்படும் நுண்ணூட்டப் பொருள் எது?
  • நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது
  • அஸ்கார்பிக் அமில உருவாக்கத்தை பாதிப்பது
  • நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கேற்கும் நொதிகளை ஊக்குவிப்பது
  • இயற்கையில் காணப்படும் சல்பைட்டுகள் மற்றும் மாலிப்டேட்களில் 2 PPM பங்கு காணப்படும் தனிமம்