Browse Words

மீத்தாக்சிகுளோர்

  • D .D .T . யைப் பலவற்றிலும் ஒத்துள்ளது
  • குளோரல் மற்றும் அனிசோல் இரண்டினையும் குருக்கவினைக்கு ஆளாக்கினால் உண்டாவது
  • வண்டுகள் தத்துக்கிளிகள் மற்றும் கால்நடைகளையும் தாக்கும் பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதில் பயன்மிக்கது
  • பால் கறக்கும் பசுக்களை ஈக்கள் தொந்தரவிலிருந்து பாதுகாக்கும் பூச்சிக்கொல்லி எது
  • அட்டைப் புழுக்களை அழிக்கும் கொல்லியாக பயன்படுவது