Browse Words

மீத்தேன்

  • இயற்கை வாயுவில் அதிகமாகக் காணப்படுவது எது?
  • சதுப்புநில வாயுவில் காணப்படும் ஆல்கேன் எது?
  • நிரைவுற்ற ஹைட்ரோ கார்பன்களில் எளியது எது?
  • குளோரோபார்ம் தயாரிக்கப் பயன்படுவது எது?
  • நெப்டியூன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?
  • சுரங்களில் காணப்படும் வாயு எது?
  • யுரேனஸின் காற்று மண்டலத்தில் முக்கியமான வாயு எது?
  • உயிரி வாயு என்பது
  • பயோ கேஸின் முக்கிய உட்பொருள் என்ன