Browse Words

முதலாம் இராஜராஜசோழன்

  • மும்முடி சோழன் ,அருண்மொழி ,இராஜகேசரி போன்ற பட்டங்களை பெற்ற சோழ மன்னன்
  • சோழ மன்னர்களுள் மிக வலிமை மிக்க மன்னராக கருதப்படுபவர்
  • இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாய்ப் பிறந்த சோழ மன்னன்