Browse Words

முதலாம் நரசிம்மவர்மன்

  • மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் ரதங்கள் யார் காலத்தில் உருவாக்கப்பட்டன?
  • வாதாபி கொண்டான் என்று புகழப்பட்ட பல்லவ மன்னன்
  • மாமல்லன் என்ற சிறப்புக்குரிய பல்லவ மன்னன்
  • முதலாம் மகேந்திரவர்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்
  • மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய பல்லவ மன்னன்
  • ஸ்ரீ பரண் ,ஸ்ரீ மோகன் ,ஸ்ரீநிதி ,மற்றும் வாத்யவித்யாதரன் ஆகிய சிறப்புப் பெயருக்குரிய பல்லவ மன்னன்